“போராட்டம் தான் மக்களுக்கு வழி எனில் எதற்கு ஓட்டு?”

ஒரு நாடு. அரசுகள் மக்களை ஒடுக்குகின்றன. நீதிமன்றங்கள் மக்கள் விரோத தீர்ப்புகள் எழுதுகின்றன. நீதிபதிகள் ஊர் பஞ்சாயத்து தலைவருக்கு நிகரான அறிவுடன் வசனம் பேசுகின்றனர். மக்கள் இளைஞர்களை