விக்ரம் முதன்முதலாக இரு வேடங்களில் நடித்துள்ள படம் ‘இருமுகன்’. தமீன் பிலிம்ஸ் தயாரிப்பில், ஆனந்த் சங்கர் இயக்கத்தில், ஆரோ சினிமாஸ் வெளியீட்டில் திரைக்கு வந்திருக்கும் இப்படம், அரங்கு
“தயாரிப்பாளர் சிபு தமீனுக்கு நன்றி. அவர் இல்லையென்றால் ‘இருமுகன்’ படமே இல்லை. பத்து மாதமாக இந்தப் பட வேலைகள் நடக்குமா நடக்காதா.. நடக்கவே நடக்காது என்கிற கவலை