“எனக்கும் சுவாதி கொலைக்கும் எந்த தொடர்பும் கிடையாது” – புதிய தலைமுறைக்கு ராம்குமார் கடிதம்

சுவாதி கொலையில் குற்றம் சாட்டப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்தார். மின்கம்பியை கடித்து மின்சாரத்தை உடலுக்குள் பாய்ச்சி ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக