அஜித்தின் ‘விவேகம்’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித் நடித்துவரும் அவரது 57வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‘விவேகம்’ என்று பெயரிட்டுள்ளனர். ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய படங்களை