உள்ளங்களை கொள்ளையடிக்கும் எங்கள்  ‘திதிகூ!” – சாட்னா டைட்டஸ்

விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர், கேரளாவைச் சேர்ந்த சாட்னா டைட்டஸ். இவர் தற்போது ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’