Views “தமிழக வரலாறு: உள்ளாட்சி தேர்தலே நடக்காது; அல்லது தேர்தல் முறையாக நடக்காது!” October 5, 2016 admin தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்ட வரலாறு ஏற்கனவே நடந்திருக்கிறது. 1991ல் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தல், நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட, அந்த ஐந்து ஆண்டுகளில் அதிகாரிகள் ஆட்சியே