“சாப்பிடும்போது தவிர வேறு எதற்காகவும் வாய் திறக்காதீர்கள்!”

நோய்வாய்ப்பட்ட தலைவர்களின் உடல்நலம் பற்றி எதுவும் எழுதாதீர்கள், சைபர் கிரைம் வழக்கு பாயும். அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகள் பற்றி ஒன்றும் பேசாதீர்கள், அவதூறு வழக்கு பாயும். அரசு