“மோடியின் பொருளாதார அறிவை ஒரு தபால் தலையின் பின்புறத்தில் எழுதிவிட முடியும்!”

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி