“அடேய்… கொஞ்சம் கேப் விடுங்கடா…!”

சுவாதிய கொன்னாய்ங்க… அவசர அவசரமா ராம்குமார கொன்னாய்ங்க… ஜெயலலிதாவை ஆஸ்பத்திரில போட்டாய்ங்க.. கடைசில ஜெயலலிதாவை ஒரேயடியா போட்டாய்ங்க… பதட்டத்தோட பதட்டமா பன்னீர முதல்வதராக்குனாய்ங்க.. சோகத்தோட சோகமா சின்னம்மாவ

விளைவு தெரியாமல் வாளிகளை தூக்கிக் கொண்டு போய் நிற்பது முந்திரிக்கொட்டைத்தனம்!

இரண்டு சரக்கு கப்பல்களாம். ஒவ்வொண்ணும் செம நீட்டமாம். துறைமுகத்திலிருந்து ஒண்ணு கெளம்புச்சாம். இன்னொண்ணு உள்ளுக்க வந்துச்சாம். திடீர்னு பாத்தா ரெண்டும் இட்ச்சிக்கிச்சாம். கன்சைன்மெண்ட் ஓட்டையாகி ஆயில் ஸ்பில்லிங்காம்…