சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்தது ஏன்?: அதிமுக விளக்கம்!

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை நியமித்ததற்கான காரணங்களை அக்கட்சி தனது பொதுக்குழு தீர்மானங்கள் மூலம் விளக்கியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவை நியமித்து அக்கட்சியின் பொதுக்குழு ஒப்புதல்