இப்படியும் ஒரு விமர்சனம்: “இறைவி அல்ல; மூதேவி!”

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘இறைவி’ படத்துக்கு ஆதரவாக எக்கச்சக்கமான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. என்றாலும், அதே அளவுக்கு அந்த படத்தை கடுமையாக தாக்கும் விமர்சனங்களும் வந்தவண்ணம் உள்ளன.