தி.மு.க. அழைப்பு: ரஜினிகாந்த் – கமல்ஹாசன் ஏற்பு!

தி.மு.க.வின் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘முரசொலி’ நாளிதழின் 75ஆம் ஆண்டு பவள விழா அடுத்த (ஆகஸ்டு) மாதம் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது.