விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் – ‘தானா சேர்ந்த கூட்டம்’!

நடிகர் சூர்யா தற்போது ஹரி இயக்கத்தில் ‘சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகத்தில் நடித்து வருகிறார். ‘எஸ்-3’ எனப்படும் இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 16-ம் தேதி வெளியாக