“தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது”: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

“தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிவிட்டது” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியிருப்பதாவது:

“தீபாவளியன்று தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!” – சென்னை வானிலை மையம்

வங்கக் கடலில் உருவான ‘கியான்ட்’ (முதலை) புயல் மியான்மர் நோக்கி சென்று திரும்பியது. தற்போது ஆந்திரா நோக்கி நகர்ந்து வருகிறது. விசாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 310 கி.மீ. தொலைவிலும்,