“எனக்காக 2 வருடம் காத்திருந்தார் ‘மேற்கு தொடர்ச்சி மலை’ இயக்குனர்!” – விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதியின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மேற்கு தொடர்ச்சிமலை’. இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ’ஆதலால் காதல் செய்வீர்’ படத்தின் கதாசிரியர்களில் ஒருவராக பணிபுரிந்த லெனின்