CineNews Slider மீஞ்சூர் கோபி இயக்கும் ‘அறம்’ படத்தில் சகாயம் ஸ்டைல் கலெக்டராக நயன்தாரா! November 18, 2016 admin நாயகியை முதன்மை கதாபாத்திரமாகக் கொண்டு உருவாகி இருக்கும் படம் ‘அறம்’. இதில் நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். நயன்தாராவின் பிறந்த நாளான இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்