“தமிழர்களை அழிக்க தமிழகத்தில் துணை ராணுவ படை: எதிர்ப்பை பதிவு செய்யுங்கள்!”

சத்தீஸ்கர் மாநிலத்தில் 13 வயது ஆதிவாசி சிறுவனை மரத்தில் கட்டி வைத்து, சித்ரவதை செய்து, துப்பாக்கியில் இருக்கும் கத்தியைக் கொண்டு குத்தி கொன்றிருக்கிறது இந்திய துணை ராணுவம்.