Views நரேந்திர மோடிக்கும் பிடல் காஸ்ட்ரோவுக்கும் இதுதான் வித்தியாசம்! November 26, 2016 admin பெருசா ஒண்ணும் தெரியாது. ஒரு நாட்டோட லீடர், அவரு இறந்துட்டாரு. பிடல் காஸ்ட்ரோ, பேருகூட கவர்ச்சியா இருக்கும். எல்லாரும் அந்த செய்தியை பகிர்ந்துக்கிறாங்க. நானும் பகிர்ந்துக்கிறேன், அவ்ளோதான். தெரியல, செவ்வணக்கம்னு சேர்த்து