தி.மு.க. பேச்சாளர் நடிகர் குமரிமுத்து இயற்கை எய்தினார்

தனது முத்திரை சிரிப்பாலும், நகைச்சுவை பேச்சாலும் பிரபலமான நடிகர் குமரிமுத்து இயற்கை எய்தினார். அவருக்கு வயது 78. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குமரிமுத்துவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.