“ஜெயலலிதா உடல்நிலை பற்றிய செய்தியில் மூடுமந்திரம்”: கருணாநிதி எழுப்பும் கேள்விகள்!

“ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய செய்தி யாருக்கும் தெரிந்து விடக்கூடாதென்று மூடு மந்திரமாக வைத்திருப்பதால், ஒரு சிலர் வேண்டுமென்றே விரும்பத்தகாத செய்திகளை எல்லாம் வதந்திகள் மூலமாகப் பரப்பி வருகிறார்கள்.