எம்.கே.பிலிம்ஸ் சார்பில் சி.முத்துகிருஷ்ணன் தயாரித்துள்ள படம் ‘ராணி’. சாய் தன்ஷிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை சமுத்திரகனியின் இணை இயக்குனர் எஸ். பாணி இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார்.

“உயிர் உள்ள ஒரு உடலை குறிக்கும் சொல் யாக்கை” என்று ‘யாக்கை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விளக்கம் கொடுத்தார், விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குனர்