CineNews Slider ‘கபாலி’ படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் நாளை வெளியாகிறது! December 30, 2016 admin பா.இரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் வித்தியாசமான வேடத்தில் நடித்து, வசூல் சாதனையை நிகழ்த்திய படம் ‘கபாலி’. 2016ல் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற இந்த படம், 2017ஆம் ஆண்டிலும்