வசூலில் சாதனை படைத்து வருகிறது ‘திருநாள்’

‘ஈ’ வெற்றிப்படத்தில் இணைந்து நடித்த ஜீவாவும், நயன்தாராவும் நீண்ட இடைவெளிக்குப்பின் ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் ‘திருநாள்’. கோதண்டபாணி பிலிம்ஸ் எம்.செந்தில்குமார் தயாரிப்பில், பி.எஸ்.ராம்நாத் இயக்கத்தில் உருவாகி,