தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த உண்மை நிலவரங்களை வெளியிடக் கோரியும், அவர் பரிபூரணமாக குணமடைந்து பணிக்கு திரும்பும் வரை தற்காலிக முதல்வரை அறிவிக்கக் கோரியும், சென்னை
வாக்களித்த மக்களை ஒருபொருட்டாக மதிக்காத அ.தி.மு.க. அரசின் அலட்சியத்தை பிரதிபலிக்கும் வகையில், “முதல்வரின் உடல்நிலை பற்றிய எல்லாவற்றையும் பொதுமக்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்று வாதாடிய