CineNews Slider ஜல்லிக்கட்டை எதிர்த்த கிரண் பேடியை மேடையிலேயே மூக்குடைத்த ஆர்ஜே பாலாஜி! January 11, 2017 admin புதுவை துணைநிலை ஆளுநரும், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவருமான கிரண் பேடி, சென்னையில் நடைபெற்றுவரும் இந்தியா டுடே நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசினார்.