Reviews Slider இது நம்ம ஆளு – விமர்சனம் May 28, 2016 admin இதுவரைக்குமான தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிக மிக மோசமான படம் என்றால் அது சிம்பு நடித்திருக்கும் ‘இது நம்ம ஆளு’ படம்தான். கதை என்று எதுவுமே இல்லை.