CineNews Slider தனுஷின் புதிய வீட்டுக்கு ரஜினிகாந்த் சர்ப்ரைஸ் விசிட்! July 30, 2016 admin திரைப்பட முன்னணி நடிகரும், முன்னணி தயாரிப்பாளருமான தனுஷ் புதிய வீடு வாங்கியிருக்கிறார். இந்த புதிய வீட்டுக்கு அவர் குடிபுகும் நிகழ்ச்சி கடந்த வியாழனன்று நடைபெற்றது. அப்போது தனுஷ்