“தங்க நகைகளுக்கு புதிய கட்டுப்பாடு இல்லை; பழைய நடைமுறை தொடரும்!” – மோடி அரசு

நரேந்திர மோடி அரசின் புதிய வரி மசோதா தொடர்பாக பல்வேறு குழப்பமான தகவல்கள் பரவி வருகின்றன. பரம்பரை நகைகள் உள்ளிட்ட தங்க நகைகள் மீது வரி விதிக்கப்படும்