சசிகலா நியமன விவகாரம்: தினகரன் பதிலை ஏற்க தேர்தல் ஆணையம் மறுப்பு!

“அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நியமனம் குறித்த டி.டி.வி தினகரன் பதிலை ஏற்க முடியாது. அது குறித்த நோட்டீஸுக்கு சசிகலா தான் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று

ஜல்லிக்கட்டு விவகாரம்: “ஸ்டாலின் பேச்சு உண்மைக்கு புறம்பானது!” – சசிகலா அறிக்கை

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பான கருத்துகளைப் பேசி, மக்களை திசை திருப்பும் முயற்சியில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஈடுபடுவது பொறுப்பான செயல் அல்ல என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர்

“சசிகலா விரைவில் முதல்வர் பதவி ஏற்பார்”: அமைச்சர் தகவல்!

ஆளும் அதிமுகவின் புதிய பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள வி.கே. சசிகலா விரைவில் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்

நேற்று வரை “அமாவாசை”; இன்று முதல் “நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ”!

அமரர் மணிவண்ணன் இயக்கத்தில் உருவான ‘அமைதிப்படை’ படத்தில், ஒரு அரசியல்வாதியின் (மணிவண்ணனின்) எடுபிடியாக கூனிக்குறுகி இருந்த ‘அமாவாசை’ (சத்யராஜ்), இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவுடன் ‘நாகராஜ சோழன்

அதிமுகவின் புதிய பொதுசெயலாளர் சசிகலா: பொதுக்குழு தீர்மானம்!

அதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா நியமிக்கப்பட்டிருப்பதாக, தமிழக முதல்வரும் அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை