“தமிழகத்தை விட்டு வெளியேறு”: ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தை 24 இயக்கங்கள் முற்றுகை!

சமீபகாலமாக அதிகரித்துவரும் இந்துத்துவ அச்சுறுத்தலையும், அட்டூழியங்களையும் எதிர்கொள்வதற்காக சில தினங்களுக்குமுன் ‘காவிமய எதிர்ப்பு கூட்டியக்கம்’ சென்னையில் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள 24க்கும் மேற்பட்ட அமைப்புகள் மற்றும் இயக்கங்கள்