பேயும் பேயும் காதலித்து டூயட் பாடுதாம்! என்னமா கத வுடுறானுங்க!!

அலெக்ஸ் கிரியேசன்ஸ் தயாரிப்பில், பிரான்ஸிஸ் ராஜ் இயக்கும் படம் ‘என்னமா கத வுடுறானுங்க’. இதில் நாயகனாக ஆர்வி நடிக்கிறார். நாயகிகளாக ஷாலு மற்றும் அலிஷா சோப்ரா நடிக்கிறார்கள்.