“எனக்கும் உங்கள் கடவுளுக்கும் வேறெந்த பகையும் இல்லை!” – பெரியார்

பெரியார் பேசினார்: “கடவுள் மறுப்பு எனது கொள்கையல்ல. ஜாதி ஒழிப்பே எனது பிரதான கொள்கை. ஜாதியை ஒழிக்க வழி தேடினேன்… அது மதத்துக்குக் கட்டுப்பட்டது என்றார்கள். எனவே

“பெரியார் காலில் விழுந்து வணங்க வேண்டும் போல் இருந்தது எனக்கு!” – ஜெயகாந்தன்

1959-ல் என்று நினைக்கிறேன். திருச்சி தமிழ் எழுத்தாளர் சங்க மாநாட்டில் என்னைச் சொற்பொழிவாற்ற அழைத்திருந்தார்கள். பெரியார் ஈ.வே.ரா. மாநாட்டின் திறப்பாளர். திரு. டி.எம்.நாராயணசாமி பிள்ளை மாநாட்டின் தலைவர்.

“பெரியாரை அப்புறப்படுத்த நினைப்போரை காலம் அப்புறப்படுத்தி விடும்!”

“பெரியார் ஒரு கட்சியின் தலைவரல்லர்; ஓர் இனத்தின் தலைவர்; ஒரு காலத்தின் தலைவர். ஒரு வரலாற்று நாயகர். பெரியார் தோன்றியிருக்கவில்லையெனில் ஓர் இனத்தின் அடிமை வரலாறே முற்றுப் பெற்றிருக்காது; நாட்டின் மேல்

‘அவள் விகடன்’, ‘குங்குமம் தோழி’, ‘குமுதம் சிநேகிதி’ நடத்துவோர் கவனிக்க…

செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்தநாள். பத்திரிகைத் துறையினருக்கு ஒரு வேண்டுகோள். பெரியார் பெண்கள் பற்றி பேசிய கருத்துக்களை முடிந்த மட்டும் முன்னிறுத்துங்கள். அது நாட்டின் முக்கியத்

“பெரியார் இல்லாத தமிழ் அடையாளம் – பழம்பொருட்காட்சி கூடம்!”

பெரியார் எனும் பெயரை வெறுக்கக் கற்றுத் தந்த பெரியவர்கள் வழியாகவே நான் பெரியாரை அறிந்து கொண்டேன். எனது அரசியல் கல்வி பெரியார் எதிர்ப்பு வழி உருவானது. கம்யூனிசம்,