தருமபுரி இளவரசன் மரண வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

2013-ம் வருடம் தருமபுரியில் மர்மமான முறையில் மரணமடைந்த இளவரசனின் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தருமபுரி ரயில்வே தண்டவாளம் ஒன்றின் அருகே இளவரசன் கடந்த