“கதை கேட்க ஆரம்பித்த 15வது நிமிடம் நான் ‘தேவி’யாக மாறிவிட்டேன்!” – தமன்னா

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய  மொழிகளில்  ஒரே சமயத்தில்   படமாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் ‘தேவி’. பிரபுதேவா ஸ்டுடியோஸ் சார்பில் பிரபுதேவா, டாக்டர் கே.கணேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும்