“ஆருயிர் நண்பன் மோடிக்கு கறுப்புப்பணம் எழுதும் கடிதம்…!”

ஆருயிர் நண்பன் மோடிக்கு கறுப்புப்பணம் எழுதுவது வணக்கம். ஒன்றும் பிரச்சனை இல்லை நண்பா, நான் பாதுகாப்பாக இருக்கிறேன். இன்று நாடு முழுவதும் உன்னையும் என்னையும் பற்றித்தான் பரபரப்பாக