‘காட்ஃபாதர் 2’ திரைப்படம் சித்தரிக்கும் முதலாளிகள், அரசு, மக்கள், புரட்சி!

Godfather 2 படத்தில் Hyman Roth என ஒரு கதாபாத்திரம் வரும். யூதன். Michael Corleone-ன் தந்தை Vito Corleone-ன் உதவியுடன் தொழிலுக்கு வந்திருப்பான். பல தொழில்கள்