பெண் என்பதாலேயே இரங்குவதும், ஆண் என்பதாலேயே அவனை கொடுமைக்காரனாக பார்ப்பதும்…

பெண்ணியம் பேசும் நாம், பாதிக்கப்படும் பெண்கள் பிரதிநிதித்துவப்படுத்துவது ஆணியத்தையா? பெண்ணியத்தையா? என்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும். பாதிப்புக்கு வழங்கப்படும் தீர்வு, சம்பந்தப்பட்ட பெண் சமூகத்தில் ஏற்றம் பெற உதவ