நரேந்திர மோடிக்கும் பிடல் காஸ்ட்ரோவுக்கும் இதுதான் வித்தியாசம்!

பெருசா ஒண்ணும் தெரியாது. ஒரு நாட்டோட லீடர், அவரு இறந்துட்டாரு. பிடல் காஸ்ட்ரோ, பேருகூட கவர்ச்சியா இருக்கும். எல்லாரும் அந்த செய்தியை பகிர்ந்துக்கிறாங்க. நானும் பகிர்ந்துக்கிறேன், அவ்ளோதான். தெரியல, செவ்வணக்கம்னு சேர்த்து