Slider Views இந்த தி.மு.க. விளம்பரங்களின் வெற்றி யாதெனில்…. February 25, 2016 admin உண்மையாகவே அ.தி.மு.க. எதிர்ப்பு மனநிலையில் தான் இருந்தேன். ஆனால், சில தினங்களாக தினசரி பத்திரிகைகளில் வெளிவரும் தி.மு.க. விளம்பரங்களைப் பார்த்து வெறுத்துப் போயிருக்கிறேன். அம்மையாரின் ஸ்டிக்கர் செயல்பாட்டுக்கு