“ஜூன் வரை சசிகலாவை எதிர்க்க வேண்டாம்”: தமிழக பாஜகவுக்கு அமித்ஷா அறிவுரை – ஏன்?
“வரும் ஜூன் மாதம் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இப்போது அதிமுகவை எதிர்த்தால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அதிமுக செயல்படும்.