பலே வெள்ளையத் தேவா – விமர்சனம்

1990க்குப்பின் நிகழ்ந்துவரும் உலகமயமாக்கம், தாராளமயமாக்கம், தனியார்மயமாக்கம் ஆகிய “மாக்கங்கள்” காரணமாக, நவீன தொழில்நுட்பங்கள் ஊடுருவி பாய்ந்திருக்கும் கிராமம் – வயலூர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இருப்பதாகச்

கோவை சரளா அடிக்கடி பேசும் வசனம் தான் “பலே வெள்ளையத்தேவா”!

தமிழர் வாழும் நிலங்களெங்கும் பிரசித்தி பெற்று விளங்கும் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் சிவாஜி கணேசன் பேசிய பிரபலமான வசனம் – “பலே வெள்ளையத்தேவா…!” இந்த வசனத்தையே தலைப்பாகக்