‘குரங்கு பொம்மை’ படத்தின் இசை உரிமையை வாங்கினார் யுவன் ஷங்கர் ராஜா!

ஷ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்.எல்.பி தயாரிப்பில், பாரதிராஜா, விதார்த் நடிப்பில், நித்திலன் இயக்கி இருக்கும் படம் ‘குரங்கு பொம்மை’. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் மம்முட்டி வெளியிட்டார்.