லென்ஸ் – விமர்சனம்

இயக்குனர் வெற்றிமாறனோ, அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘கிராஸ் ரூட் கம்பெனி’யோ ஒரு திரைப்படத்தில் சம்பந்தப்பட்டிருந்தால், அந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படமாக இருக்கும்