நடிகை பூஜா தேவாரியாவுக்கு ஹாலிவுட் நாடக விழாவில் விருது!

இயல்பான பாவனைகள், யதார்த்தமான நடிப்பு… இவை இரண்டும் தான் பூஜா தேவாரியாவின் சிறப்பம்சங்கள். செல்வராகவனின் ‘மயக்கம் என்ன’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த பூஜா