விஜய் டிவி புகழ் கார்த்திக்ராஜ் – நிரஞ்சனா நடிக்கும் த்ரில்லர் ‘465‘

எஸ்.எல். பிரபுவின் ‘எல்.பி.எஸ். பிலிம்ஸ்’ தயாரிக்கும் புதிய தமிழ் படம் ‘465’ (நாலு ஆறு அஞ்சு). விஜய் டிவியின் ‘கனா காணும் காலங்கள்’, ‘ஆபீஸ்’ ஆகிய சின்னத்திரை தொடர்களில் நடித்து, மக்களின்