விடுதலை சிறுத்தைகளின் முதல் பட்டியல்: குன்னம் – ஆளூர் ஷாநவாஸ்!

தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா அணியில் இணைந்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்டார்.