CineNews Slider இந்த தலித் பெண்ணுக்கு ‘இறுதிச்சுற்று’ இயக்குனர் செய்த துரோகம்! March 9, 2016 admin எதேச்சையாகத்தான் அந்த பேட்டியை பார்க்க நேர்ந்தது. சேனல் மாற்றுகையில், சுட்டிவிகடன் தொலைக்காட்சியில் அந்தப் பெண் பேசிக்கொண்டிருந்தார். “ரித்திகா சிங் பயங்கரமான பாக்ஸர், நீ ரெண்டு ரவுண்ட்கூட தாக்குப்