வித்தையடி நானுனக்கு – விமர்சனம்

இரண்டே இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து முழு நீள த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ளது ‘வித்தையடி நானுனக்கு’. முன்னாள் நடிகையின் மகள் சௌரா சையத். தன்னைப் போல மகளையும்

“வித்தையடி நானுனக்கு’: இது யாரை பற்றிய கதையும் அல்ல!”

“நான் ‘வித்தையடி நானுனக்கு’ படத்தை சில முக்கிய திரைத்துறை புள்ளிகளிடம் போட்டுக் காண்பித்தபோது, அவர்கள் ‘இந்த படம் இன்னார் இன்னாரின் கதையிலிருந்து எடுக்கபட்டது தானே?’ என்று கேட்டார்கள்.