மதுவிலக்கு செயல்திட்டத்திற்கான கால அட்டவணையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
‘தமிழ்நாட்டை எந்த மோதலும் இல்லாத அமைதியான மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’ – இது பாமக நேற்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் ‘சமூக நீதி’ என்னும் தலைப்பில்