“இளைய பிள்ளைகளின் அரசியல் அறியாதவர் தியாகு”: சீமான் தரப்பு பதிலடி!

தியாகுவின் பேட்டி பார்த்தேன். ஏதோ தனித்தமிழ்நாடு இலட்சியத்திற்காக ஆயுதமேந்தி முந்திரிக்காட்டுக்குள்ளிருந்து போராடிக் கொண்டிருக்கும் கொரில்லா போராளி போன்று பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் உண்மையில் கலைஞர் செய்திகள் தொலைகாட்சியில்